
Theera thooram pogave | தீரா தூரம் போகவே!
0
1
EBOOK•
Completed
About
சில பயணங்கள் குறுகிய காலத்திலேயே முடிந்து விடும். அதுவே, 'இன்னும் வேண்டும்' என்ற ஆவலையும்! 'இது போதும்' என்ற ஆத்மதிருப்தியையும் தரும். அப்படியான ஒரு குறுகிய 'நெடும் பயணம்'. இந்த எழுத்துக்கள் மூலம் பயணிக்க ஆவலென்றால் தொடர்ந்து வாசியுங்கள், அனுபவங்களை பகிர்ந்து எழுத்துக்களுக்கு இன்னும் அழகைக் கூட்டுங்கள்.
முன்னுரை என் சக வாசிப்பாளர்களுக்கு, பயணங்கள்..., நம் அனைவருக்கும் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு 'பயணம்'. அந்த பயணத்துல நம்மளோட எதிர்பார்ப்புகள் என்னவாக இருக்கும்? ஒரு பயணத்துல, நாம வித்தியசமான அனுபவங்கள ரொம்ப எதிர்பார்ப்போம் இல்லயா? ஏன்னா நம்மளோட கனவுகள், ஏக்கங்கள், ஆசைகள், எண்ணங்கள் என நம் மனதின் அடி ஆழத்தில் அமிழ்ந்திருக்கும் உணர்வுகளுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுப்பவை பெரும்பாலான பயணங்களே... பொதுவாகவே இமயமலையின் அநேக பயணங்கள் புனித யாத்திரைகளாகவும், சாகசப்பிரியர்களின் தேடல்களாகவும்...
Loading...
Enjoyed this?
Sign in to clap