
காதல் யாசகம் கேட்டேனடா
20
754
SERIES•
Completed#Romance,
About
ஒரு சப்ஸ்டியூட் வொய்ப்பின் கதை..
1 காயத்ரி point of view.. நான் காயத்ரி. வயசு இருபத்தி நாலே முக்கால். படிப்பு.. நோ நோ.. நான் சொல்ல வேண்டிய முதல் விஷயம் இது இல்ல. நான் காயத்ரி. எனக்கு எந்த அடையாளமும் இல்லை. நான் ஒரு செலிபிரிட்டியோட அக்கா. ஒரு செலிபிரிட்டிக்கு சகோதரியாவோ சகோதரனாகவோ இருப்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. வீட்டோட மொத்த வெளிச்சத்தையும் என் தங்கச்சி திருடிக்கிட்டா. என் வீட்ல இருக்கும் நாய் குட்டிக்கு கூட அவளை மட்டும்தான் பிடிக்கும். என் தங்கச்சி கன்னிகா என்னை விட இரண்டு வயசு சின்னவ. ஆனா என் வீட்டுல அவதான் சூப்பர்...
Loading...
Enjoyed this?
Sign in to clap