
குதிரை கொம்பு
About
பிரபுவின் அப்பாவும் அம்மாவும் வேண்டாத தெய்வமில்லை.ஏன் பிரபுவின் அம்மா கல்யாணம் ஆனால் தனக்கே மொட்டை போடுவதாய் கூட வேண்டிக் கொண்டாளே
அவர் சும்மா இல்லாமல் ஏதோ தனக்கு தெரிந்திருந்த அரைகுறை அறிவை வைத்துக்கொண்டு 7 ஆம் இடத்தில் இருக்க வேண்டிய சுக்கிரன் ஏதோ இடத்தில் இருக்கிறது.
இந்தப்பாருங்க நாங்கள் முதல்லய சொன்ன மாதிரி தான் மாப்பிள்ளை கல்யாணம் ஆனவுடனேயே அந்த பெரியகம்பெனியின் காரை வாங்கிவிட வேண்டும்.ஆறு மாதத்திற்கு ஒரு முறை வெளிநாட்டிற்கு கூட்டிக்கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
பெண் கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாய் அல்லவா இருக்கிறது .
அதுவும் பிரபு போன்றவர்களுக்கு வேலையே கதி என்று கிடப்பவர்களுக்கு சொல்லவா வேண்டும்.
பிரபுவின் அப்பாவும் அம்மாவும் வேண்டாத தெய்வமில்லை.ஏன் பிரபுவின் அம்மா கல்யாணம் ஆனால் தனக்கே மொட்டை போடுவதாய் கூட வேண்டிக் கொண்டாளே
அப்புறம் சும்மாவா இரண்டு பெண் குழந்தைகளுக்கு பிறகு தவமாய் இருந்து ஒரே பிள்ளையாய் கறிவேப்பிலையாய் பெற்ற பிள்ளையாயிற்றே.அது என்ன கறிவேப்பிலை எனக்கு புரியவில்லையே சரி அத விடுங்க அதுவா முக்கியம் இங்கே.கதைக்கு வருவோம்.
பிரபுவின் அம்மாவுக்கும் அப்பாவுக்கும்பிரபுவுக்கு கல்யாணம் ஆகவில்லையே
...Enjoyed this?
Sign in to clap