Skip to content
அசுரனின காதலி

அசுரனின காதலி

80
175
SERIES
Completed
🔥தீராக் கோபமும், ஆறா வடுவும் நெஞ்சில் சுமந்து நிற்கும் தீரனின் தீராத வன்மத்தின் விடை என்ன? நியாயங்களுக்கும் அநியாயங்களுக்கும் இடைப்பட்ட அவனது உலகம் உங்களை உறைந்து போகச் செய்யும்.🔥🔥 ❤️ பக்கங்களைத் திருப்பி, அவனது மர்மப் பக்கங்களின் ரகசியத்தைத் தொடர்ந்து படித்துத் தெரிந்தகொள்ளுங்கள்! ❤️  மங்கல இசை முழங்க, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடைசூழ தீரன் - ஆதிரா திருமணம் மிக விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. தீரனும் ஆதிராவும் இல்லற வாழ்வில் இணையும் அந்தத் தருணம், ஒரு அழகிய ஓவியம் உயிர் பெற்றது போல்...
Loading...

Enjoyed this?

Sign in to clap