
காவிரி யாருக்குச் சொந்தம்
About
அன்பான தமிழ் சொந்தங்களே அனைவருக்கும் இதயம் கனிந்த வணக்கங்கள்
எனது கதைகள் அனைத்தும் பிரபு என்ற கதாபாத்திரத்தையும் பூஞ்சோலை என்ற கிராமத்தையும் சுற்றியே நடக்கிறது அக்கதைகளில் பெரும்பாலனவை சமுதாயத்தில் நடுத்தர வர்க்கத்தினரின் உணர்ச்சிகளையும் உறவின் வலிமைகளையும் வலிகளையும் சுற்றி சுற்றியே வருகிறது.
உங்கள் ஆதரவை நாடி என்றும் உங்கள்
பத்து
கதை 55
காவிரி யாருக்குச் சொந்தம்
வேதனையாய் இருந்தது.மனைவியிடம் எத்தனை திட்டு வாங்கியாகிவிட்டது.எப்போழுதெல்லாம் அவளுக்கு தெளிகிறதோ அப்போழுதெல்லாம் வீட்டில் சண்டை தானே.ஆமாம் யாருக்குத் தான் கோபம் வராது.
பிரபு பூஞ்சோலை கிராமத்துக்காரன் அங்கிருக்கும் வாழை தோட்டத்திலே விளையும் தழை வாழை இலையிலே நெய் சொட்ட சொட்ட நண்பர்கள் படை சூழ அங்கிருந்த தோட்டத்திலே அவர்களே கூட்டமாக தயாரித்த பிரியாணியை விரும்பி சுவைத்தவன்.
அங்கிருந்த மாந்தோப்பிலே நண்பர்களுடன் சென்று மாங்காய் திருடிச் சென்றவன்.
இப்படியே இன்பத்திலே
...Enjoyed this?
Sign in to clap