Skip to content
சென்னை செந்தமிழே

சென்னை செந்தமிழே

0
0
SERIES•
Ongoing

About

காதலுக்கு எதுவுமே இல்லை. வெட்கம், மானம்,சூடு, சொரணை. அது ஒரு பற்றி எரியும் தீக்கொழுந்து. ஷ்யாமும் சுந்தரியும் விதிவிலக்கல்ல  

ஓ..வென இரைச்சல்,வண்ணம் நிறைந்த விளக்குகள் அது இரவா,பகலா தெரியாத அளவுக்கு வெளிச்சமும் குளுமையும். அந்த மால்'லை சுற்றி பார்த்துக்கொண்டு சும்மா நடந்தாலே பாதி நாள் தேவைப்படும். ஆசையை தூண்டும் கடைகள் எவ்வளவு சம்பாதித்தாலும் விழுங்கிக் கொள்ளும். வித விதமான மக்கள், அவர்கள் கையில் கைப்பேசி அதை மேலே உயர்த்தி போட்டோ எடுத்துக்கொண்டே நடப்பவர்கள் ஏராளம். குழந்தைகள் ஓடியாட இடம் கிடைக்க ஓட்டமெடுத்து சுற்ற, இளம் வயதினர் தங்கள் காதல், நட்பு, உலக அறிவை வளர்க்க கூடிப் பேசி சிரிக்க, அப்பாக்கள் அம்மாக்களை “அம்மா...
Loading...

Enjoyed this?

Sign in to clap