
தவறு நான் தண்டனை நீயடி
40
1.4k
SERIES•
Completed
1 இரு நெஞ்சங்களின் தீராத காதல் இது.. தனது காக்கி சட்டையை அணிந்தான் அபிமன்யு. அவன் ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர். துப்பாக்கி, அடையாள அட்டை அனைத்தையும் எடுத்து ஞாபகமாக பாக்கெட்டில் வைத்துக் கொண்டான். வீட்டை விட்டு, இந்த அறையை விட்டு எப்போது வெளியே போவோம் என்றிருந்தது. இந்த அறையில் இருக்க பிடிக்கவே இல்லை. அறையின் ஒவ்வொரு சென்டிமீட்டரிலும் அவளின் ஞாபகம். பார்த்தவுடன் மனதை பறித்தாள். நன்றாக பழகிய பிறகு உயிரை கொன்று போன ராட்சசி. உலகத்தில் உள்ள அத்தனை மனிதர்களும் இறந்து போய் அவளும் அவனும் இருந்தால் கூட...
Loading...
Enjoyed this?
Sign in to clap