Skip to content
மனதோடு மண்வாசம்

மனதோடு மண்வாசம்

75
1.1k
EBOOK
Completed#villagestory#family#comedy#emotionaldrama#love#manathodu manvaasam#mithrabarani

About

A story that stays with you ❤️ மண்ணோடு கலந்த மனிதர்களின் உணர்வுகளையும், உறவுகளின் ஆழத்தையும் உயிரோட்டத்துடன் சொல்லும் நெகிழ்ச்சியான குடும்பக் காவியம்.

உ மனதோடு மண்வாசம் – மித்ரா பரணி மண்வாசம் - 1 ஆன்றோர்களே சான்றோர்களே என்னைப் போன்றோர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம்! வந்தனம்! நமோஷ்கார்!! கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள நம் சிங்காநல்லூர் கிராமத்தில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ள ரேக்ளா பந்தயத்திற்கு ஊர்த்தலைவர் ஆறுச்சாமி ஐயா சார்பிலும், ரேக்ளா க்ளப் உறுப்பினர்கள் சார்பிலும் உங்கள் அனைவரையும் வருக வருகவென வரவேற்கிறோம். ‘மைக்டைசன்’ மைக்செட்டின் உபயோகத்தால் மைக் பிடித்த மாரிமுத்துவின் கணீர் குரல் எட்டுத் திக்கிலும் எதிரொலித்துக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap