
ஆதி நீயே! என் ஆயுள் நீயே!
45
1.6k
EBOOK•
Completed#ThulasiRajNovels#AntiHeroStory
About
ஆதி நீயே என் ஆயுள் நீயே துளசி ராஜ் அத்தியாயம் 1 பொன்மாலை நேரத்தில் வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றுக் கொண்டு இருந்தார் ராதா. வழியில் “இப்போ தான் வேலை முடிஞ்சுதா ராதா..” என்று பாசமாகக் கேட்டார் தெருவின் ஓரத்தில் காய்கறி விற்கும் பெண்மணி. “ஆமா பொன்னி..” என்ற ராதாவின் பார்வை தரையில் விரிக்கப்பட்ட பர்தாவில் குவித்து வைக்கப்பட்டு இருந்த காய்கறியில் படிந்தது. “கீரை கட்டு எல்லாம் நல்லா இருக்கே..” என்று சொல்ல, அவரோ “ஆமா ராதா.. இப்போது தான் தோட்டத்துல இருந்து பிடுங்கி எடுத்துட்டு வந்தேன். வீட்டுக்கு...
Loading...
Enjoyed this?
Sign in to clap