Skip to content
அந்தி வானம்

அந்தி வானம்

1
73
SERIES•
Ongoing
Nilanji Thaarah
Nilanji Thaarah

About

அக்னி... அவன் உலகமே அமைதி.
கார்க்குழலி... அவன் அமைதியை உடைத்த புயல்.

சேர்வது காதலா?
சேர்த்தது விதியா?

அவர்கள் காதலுக்கு விதி என்ன தீர்ப்பு எழுதப் போகிறது?

அக்னி × கார்க்குழலி — காதலா? விதியா?

"ஒவ்வொரு விடியலும் ஒரு புதிய நாளை மட்டும் கொண்டு வருவதில்லை... சில விடியல்கள், ஒரு மனிதனின் விதியையும் அமைதியாக எழுப்புகின்றன." வானம்... இன்னும் முழுமையாக விழித்திருக்கவில்லை. கிழக்கின் விளிம்பில் ஆரஞ்சு நிறக் கதிர்கள் மெதுவாகப் பரவிக் கொண்டிருந்தன. இரவின் கருமையை அவை விரட்டவில்லை; மாறாக, அதை மென்மையாக அணைத்தபடி புதிய நாளை வரவேற்றன. வேங்கைவனம். தமிழ்நாட்டின் புகழ்பெற்ற கல்வி நகரங்களில் ஒன்று. அங்கே வசிக்கும் மக்கள், நகரத்தின் நேரத்தை கடிகாரத்தால் பார்க்க மாட்டார்கள். கல்லூரி மணி அடிக்கும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap