Skip to content
 வோர்க் ப்ரம் ஹோம்

வோர்க் ப்ரம் ஹோம்

0
0
BLOG
#தமிழ்#தமிழ் கதை#குடும்ப கதை#கற்பனை
Padhu
Padhu

About

இந்த கதை நான் கொரானா முடிந்து அலுவலகம் திறந்து விட்டதற்கு பிறகு இருவரும் வேலைக்கு செல்லும் வீட்டில் கணவன் அலுவலகத்தில் வோர்க் ப்ரம ஹோமே தொடர்ந்தால் என்னவாகும் என்று யோசித்தேன் அதில் வந்த சிறு யோசனை தான் இந்த சிறு கதை

எப்படி இருக்கிறது படித்து சொல்லுங்களேன்

பிரபுவுக்கு இது பிடிக்கவேயில்லை மனைவி இப்படி செய்வாள் என எதிர்பார்க்கவேயில்லை.எப்போழுதும் அவளுடன் சண்டை தான்

பிரபு பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவன்.அவன் தந்தை அங்கிருந்த அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார்.தாயார் சத்துணவு கூடத்தில் ஆயாவாக வேலை பார்த்து வந்தார்.அவர்களுடன் அவர்களது அப்பத்தாவும் இருந்தாள்.

 பிரபு சிறுவயதில் அவனுடைய அப்பத்தா அவனது அம்மாவை ஏசுவதையும் பேசுவதையும் பார்த்திருக்கிறான்.ஏன் சில சமயம் அவளுக்கு கிடைத்த அடிமை போல கூட நடத்துவாள்.பிரபுவின் அம்மா வாயில்லா பூச்சி எல்லாவற்றையும் க

...
Loading...

Enjoyed this?

Sign in to clap