
மழைச்சாரலாய் என்னைத் தீண்டிய காதலே
26
506
EBOOK•
Completed#VillageStory#DoctorheroinStory
மழைச்சாரலாய் என்னைத் தீண்டிய காதலே
துளசி ராஜ்
சாரல் 1
சூரிய உதயத்திற்கு முன் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து கொண்ட அன்பெழிலன் முதலில் சார்ஜரில் இருந்த தனது ஃபோனை உயிர்பித்து அதில் மணியைப் பார்த்தான்.
உடனே தன் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டவன் அவசரம் அவசரமாக தன் அறையை விட்டு வெளியே வந்தான்.
வீட்டில் உள்ளவர்கள் யாரும் இன்னும் எழுந்துக் கொள்ளாததைக் கண்டு நிம்மதி அடைந்தவன் சத்தம் இல்லாமல் தனது பைக்கை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
நேரே வயலுக்கு சென்ற அன்பெழிலன் அங்கே இரவு பயிர்களுக்கு என திறந்து விடப்
...Loading...
Enjoyed this?
Sign in to clap