Skip to content
வசீகரித்தாயே வஞ்சிக்கொடி!!

வசீகரித்தாயே வஞ்சிக்கொடி!!

24
252
SERIES•
Ongoing#Self Confidence Heroiene#Arrogent Hero#After Marriage Love#Father Love#Mother Love#True Friendship

About

தன் நான்கு வயது மகன் அபய குலசேகர சக்கரவர்த்தியுடன் வாழ்ந்து வருகிறாள் பூங்கொடி.. அவளின் வாழ்வில் எதிர்பாராமல், பகையின் உச்சத்தில் நுழைகிறான் விகர்ணன்.. தன் மாமனை மறக்க முடியாமல் விகர்ணனை தள்ளி வைக்கிறாள் பூங்கொடி.. அதற்கு நேர் மாறாக அபய் விகர்ணனுடன் நன்றாக ஒட்டிக் கொள்கிறான்.. அதன் பின் தான் அறிகிறான் விகர்ணன்.. அபய் அவனுடைய மகன் என்று?.. எப்படி? என்பதை கதையில் படித்து தெரிந்துக் கொள்ளலாம்

வஞ்சிக்கொடி 1 சனிக்கிழமை மாலை ஏழு மணியளவில் வெளுத்து சாயம் போன சேலையால் தன் முகத்தில் பூத்திருந்த முத்து முத்தான வியர்வையை துடைத்தபடி நின்றுக் கொண்டிருந்தாள் பூங்கொடி... ஐந்தடி உயரத்தில் கழுத்தெழும்பெல்லாம் தேய்ந்திருந்தாலும் அவளின் முகம் என்றும் ஒரு வித பொலிவுடனே இருக்கும்... அங்கு வரிசையில் நின்றுக் கொண்டிருந்த அனைவரும் அவளை ஒரு மார்க்கமாய் பார்த்தாலும் அதைப்பற்றிய எண்ணம் சிறிதும் இல்லாமல் நீண்ட வரிசையில் நின்றுக் கொண்டிருந்தாள்... சேலைத் தலைப்பால் கழுத்தில் வேர்த்து வழிந்த வியர்வையை...
Loading...

Enjoyed this?

Sign in to clap