Skip to content
திருப்பம்

திருப்பம்

0
0
BLOG
#Tamil#Tamil story#family#God
Padhu
Padhu

About

இந்த கதை வாழ்வில் பல திருப்பங்களை தரவல்ல திருப்பதியை பற்றியது.இன்றும் அங்கு போவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமில்லை அவனே நினைத்தாலன்றி.படித்து நன்றாய் இருந்தால் ஊக்கப்படுத்துங்களேன்.நன்றி

பிரபுவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை எத்தனை நாள் கனவு.பிரபு பூஞ்சோலை கிராமத்தில் வளர்ந்தவன்

அவனின் பக்கத்து வீட்டுக்காரர் அந்த காலத்தில் அவரின இரண்டு பிள்ளைகளை கூட்டிககொண்டு வருடம் ஒரு முறை செல்வார்.அப்போழுதெல்லாம் பிரபு ஏக்கமாக அவர்கள் போயிட்டு வந்து சொல்வதை கேட்டிருக்கிறான்.

அவனுக்கும் ஆசை எப்படியாவது அங்கு போக மாட்டோமா என கொள்ள ஆசை.வேண்டிக்கொண்டான்.என்ன செய்வான் அவனது தந்தை ஒரு ஏழை ஆசிரியர் மேலும் அவருக்கு அங்கு செல்வதிலும் அவ்வளவு விருப்பமில்லை.

அவனது அம்மாச்சி சொல்லியிருக்கிறாள் அவன் நி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap