Skip to content
அதிரூப அணங்கன் (இறுதி 16 அத்தியாயங்கள்)

அதிரூப அணங்கன் (இறுதி 16 அத்தியாயங்கள்)

0
158
EBOOK
Completed#Romance#Relationship#Friendship#Breakup#Pain#Tamil novel#Suspence
Sheha zaki
Sheha zaki

About

இழந்த தன் காதலியின் நினைவில் வாடும் நம் நாயகன்.. மீண்டும் தன் முன்னால் காதலியின் உருவத்தில் நாயகியைக் காண்கிறான்..

அவளுக்கும் அவன்மேல் காதல் உருவாகி பின் நாயகனாலேயே வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறாள்..

காதல் காமம் நகைச்சுவை காதல் பிரிவு வலி என்று நகரும் காரசாரமான காதல்கதையே அதிரூப அணங்கன்.. இது இறுதி 16 அத்தியாயங்களை கொண்டது..

அதிரூப அணங்கன்

(இறுதி 16 அத்தியாயங்கள்)

ஷேஹா ஸகி

அத்தியாயம் 31

இரண்டு மாதங்கள் கழித்து,

"கண்டிப்பா நெக்ஸ்ட் டைம் இந்த அவார்ட் நம்ம கம்பனிக்குதான் கிடைக்கணும், ஏதாச்சும் பண்ணணும் டேஸ்" என்று அலைப்பேசியில் டேஸியிடம் சொல்லிக்கொண்டிருந்தான் ஹரி.

"அதெல்லாம் நடக்கும், இனிமேலாச்சும் இரண்டு பேரும் கம்பனிய ஒழுங்கா பார்த்துக்கிட்டா. ஆமா... அவன் எங்க? அங்கேயும் போய் குடிச்சிட்டு இருக்கானா என்ன!" என்று டேஸி கேட்க, பூட்டியிருந்த அறைக் கதவை சலிப்பாகப் பார்த்தான் அவன்.

சிறிது நேரத்திற்கு முன்புதான் லண்டனில் நடந்த

...
Loading...

Enjoyed this?

Sign in to clap