
எனை மறவாதே காதலே...
0
60
SERIES•
Ongoing
About
பிரிந்த இதயங்கள் மீண்டும் இணையும் அழகிய காதல் கதை.
காதலும் கடவுளை போலத்தான். யாரை எப்போது பிரித்து வைக்கும்,எப்போது சேர்த்து வைக்கும் என்று யாருக்கும் தெரியாது. வீம்புக்காக பிரிந்து இருக்கும் இதயங்களை விதி இணைக்க போராடுகிறது. இணைந்தார்களா? இல்லை வழக்கம் போல் விதியை நொந்து பிரிந்தார்களா என்பதை "எனை மறவாதே காதலே " பார்க்கலாம். மழைக்காலம் என்பதால் மழை விடாமல் பெய்து ஊரையே துவம்சம் செய்து கொண்டிருந்தது. அதுவரை தண்ணீர் இல்லாமல் இருந்த ஏரி , குளங்கள் எல்லாம் தண்ணீர் நிரம்பி வழிந்தது மட்டுமல்லாமல் சாலைகளில் இருந்த குண்டும் குழியிலும் தண்ணீர் தேங்கி...
Loading...
Enjoyed this?
Sign in to clap