
நினைவெல்லாம் நீயடி
0
90
EBOOK•
CompletedIthayamozhi championship 2026#Love#Friendship#Acid victims#Robbery#Comedy#Self hope#Awareness#Social responsibility#Goal#Ninaivellam neeydi
About
மத்தவங்களுக்கு நடக்கும் போது வெறும் செய்தி. நமக்கு நடந்தா வலி.
ஊடகங்கள் ஒப்பிக்குற எல்லா வார்த்தையிலையும் உண்மை இருக்குறது இல்ல.
வாழ்க்கையே முடிஞ்சி போச்சின்னு இருக்குற சில ஆசிட் விக்டிம்ஸ் பத்தின கதை.
முதல் முறையாக சுக்குநூறா உடைந்த மனசு இன்னோர் வாய்ப்பு கொடுக்க எவ்ளே யோசிக்கும். ஆசிட்ல பொசுங்குன மனசுல காதல் துளிர் விடுமா?
நினைவெல்லாம் நீயடி -விஷாலினி பிரதாப் வணக்கம்..... நேயர்களே.... குற்றம் நடந்தது என்ன?.... சமீபத்தில் ஒருதலை காதலால் நிகழ்ந்த கல்லூரி மாணவர்களின் மரணம்.... காதலித்த பெண் தனது காதலை ஏற்க மறுத்ததால் கல்லூரி மாணவன் தற்கொலை..... அண்ணனின் காதலை ஏற்காத கல்லூரி மாணவிக்கு ஆசிட் வீச்சி.... தங்கத் தம்பியின் வெறிச்செயல்.... காதல் காவு வாங்கிய கல்லூரி மாணவர்கள் யார்? ஆசிட் வீச்சால் பதிக்கப்பட்ட அப்பாவி மாணவியின் நிலை என்ன? உதகை மண்டலைத்தையே உலுக்கிய அந்த கொடூர சம்பவம் என்ன என்பது பற்றியும் அதன் பின்னணி...
Loading...
Enjoyed this?
Sign in to clap