Skip to content
காண்ட்ராக்ட் கல்யாணம்

காண்ட்ராக்ட் கல்யாணம்

21
305
SERIES•
Completed#ஒப்பந்ததிருமணம்#காதல் கதை#Tamil காதல் கதை#Contract marriage#Love triangle#Romance novel#Tamil romance

About

கதை முன்னோட்டம்

சாருமதி புவியரசன் இருவரும் காதலிக்கிறார்கள் ஆனால் விதிவசத்தால் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை யான ஆதியை திருமணம் செய்து கொள்கிறார் சாருமதி அதன் பின் இவர்கள் மூவரின் வாழ்க்கை என்னவானது என்பதுதான் இந்த காண்ட்ராக்ட் கல்யாணம்....

பாகம் 1 வீட்டு கிச்சனில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார் மதிவாதினி ரவா லட்டு, கட்லெட், வெங்காய பக்கோடா, புதினா சட்னி, தக்காளி சாஸ் செய்துவிட்டு பாலை அடுப்பில் ஊற்றி வைத்துவிட்டு கடிகாரத்தை பார்த்தார் மணி 4.30 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது கிச்சனிலிருந்து ஹாலுக்கு வந்தவர் டிவி பார்த்துக் கொண்டிருந்த கணவர் சந்தன பாரதியை நெருங்கினார்.. என்னங்க நீங்க பாட்டுக்கு உக்காந்து டிவி பாத்துட்டு இருக்கீங்க? என்ன என்னமா பண்ண சொல்ற வீட்ல எனக்கு ஒரு வேலை இருக்காதுன்னு தெரிஞ்சு தான் பர்மிஷன் போட்டுட்டு வரேன்னு...
Loading...

Enjoyed this?

Sign in to clap