
ஸ்ட்ரிக்ட் வாத்தியும் அராத்து மாணவியும் (மனைவியும்)
About
கிருத்திகா கணிதத்தில் மக்கு திருமணத்திற்காக அவள் தந்தை அமுதன் பார்த்த மாப்பிள்ளை, அவளது கல்லூரியின் கண்டிப்பான கணிதப் பேராசிரியர் அகிலன். தன் மாணவிகளுள் ஒருத்தியான கிருத்திகாவை திருமணம் செய்ய அகிலன் முதலில் தயங்கினாலும், குடும்பத்தின் வற்புறுத்தலால் சம்மதிக்கிறான். அவள் ஒரு மக்கு மாணவி என்ற எண்ணம் அவனுக்குள் இருந்தாலும், கிருத்திகாவின் அப்பாவியான குறும்புத்தனமும் அழகும் அவனைக் கவர்கிறது. இருவரும் படிப்படியாகத் தங்கள் முரண்பாடுகளைக் கடந்து காதலால் ஒன்றிணைவதை இந்த நாவல் நகைச்சுவையுடன் விவரிக்கிறது
அந்த மருத்துவமனை வளாகமே அதிரும் அளவிற்கு, பிரசவ அறையில் கத்தி கொண்டிருந்தார் லலிதா..
வெளியே அவள் கணவன் அமுதனோ, தரை தேயும் அளவிற்கு சீரியஸ்சான முக பாவத்துடன் இங்குமங்கும் நடை பயின்று கொண்டிருந்தார்..
அவரின் அம்மா அப்பாவும் உள்ள இருக்க ரெண்டு உசுரும் நல்லபடியா பொழச்சு வரனும் என்று வேண்டுதல் வைத்து கொண்டிருந்தனர்..
லலிதாவின் உச்சபட்ச அலறளோடு குழந்தையின் அழுகை சத்தமும் சேர்ந்து ஒலிக்க, வெளியே இருந்தவர்களின் முகத்தில் பதட்டம் மறைந்து ஒரு நிம்மதியான புன்னகை தொற்றி கொண்டது..
செவிலியர் அழகான ரோஜா பூச
Enjoyed this?
Sign in to clap