
பூந்தடமோ..! முள்தடமோ..!
34
1.2k
EBOOK•
Completed#aruna
About
பிரிந்து இருக்கும் கணவனும் மனைவியும் அவர்கள் குழந்தை மூலம் மீண்டும் அழகாக இணையும் கதை
பூந்தடமோ..! முள்தடமோ..!
-அருணா
அத்தியாயம் 1:
"அம்மா..." என்ற அழகான மழலையின் அழைப்பில் அழுந்த மூடி இருந்த கண்களை சங்கமித்ரா மெதுவாக திறந்தாள்.
அவள் விழியோரம் அவளே அறியாமல் வழிந்திருந்த கண்ணீரை அவள் மகள் எப்போதும் போல் மெதுவாய் துடைத்து விட்டு கொண்டிருந்தாள்..
"அம்மா அழரையா..?" என தன் மழலையில் குழந்தை கேட்க, மகள் புறம் திரும்பி அவளை அழுத்தமாக அணைத்துக்கொண்டாள் சங்கமித்ரா..
"இல்லை டா தாரா குட்டி.. தூக்கத்தில் கண்ணீர் வந்துவிட்டது போல்.. இன்னிக்கு என்ன பாப்பா சீக்கிரமே எழுந்துடீங்க..! அதிசயமா இருக்
...Loading...
Enjoyed this?
Sign in to clap