Skip to content
தீர்க்கதரிசனம்...

தீர்க்கதரிசனம்...

0
2
BLOG
#தீர்க்கதரிசனம்,

About

இது சும்மா ஒரு satireதான். இன்றைய பெண்களின் மன நிலையை விவரிக்க எழுதிய ஒரு சின்ன கதை.

தீர்க்கதரிசனம்...

அப்பா: இன்றைக்கு உனக்கு இரண்டு வரன்கள் வந்திருக்கும்மா. விபரங்களைப் படிக்கட்டுமா?

​மகள்: படிங்கப்பா, கேட்போம்.

​அப்பா: முதல் பையன், கரூர் தாண்டி ஏதோ ஒரு கிராமமாம்.

​மகள்: ம்ம்... என்ன வேலை செய்கிறாராம்?

​அப்பா: பி.இ. முடிச்சிருக்கான். ஆனா, "வேலைக்குப்போய் யாருக்கோ அடிமையா இருக்க விரும்பல, சொந்தமாத்தான் தொழில் பண்ணுவேன்" அப்படின்னு சொல்லிட்டு, அவன் கிராமத்துக்கே போயிட்டானாம்.

​மகள்: (சற்று ஆர்வத்துடன்) அப்படியா... மேலே படிங்கப்பா.

​அப்பா: சொந்தமா 100 பசுக்கள், 15 காளைகளை வச்சு ஒரு பெ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap