
மோகம் முகிழ்க்கும் மேகமவள்
67
890
EBOOK•
Completed#Friendship, Romance
About
"அப்படி என்னடி என் மேல வெறுப்பு உனக்கு,”
“ஏன்னா எனக்கு உன்னை பிடிக்காது, நீ ஒரு பொம்பளை பொறுக்கி, நண்பன் காதலிச்ச பொண்ணை அடைய நினைக்கற அயோக்கியன், கெட்டு போக எல்லா வழியும் கத்து வச்சிருக்கற பணக்காரன், இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்” என்றாள் மூச்சிறைக்க.
“அயோக்கியன், கட்டின புருஷனுக்கு பொண்டாட்டி தர முதல் கிப்ட், இந்த வார்த்தை. இந்த அயோக்கியனால தான் நேத்து ராத்திரி முழுக்க ஒரே ரூம்ல இருந்தும், ஒரே பெட்ல இருந்தும் இன்னும் நீ கன்னிதன்மையோட இருக்க, அதை மறந்திடாத” என்றான் கனல் கக்கும் விழிகளோடு.
மோகம் முகிழ்க்கும் மேகமவள் Chapter 1 நிராகரிப்பின் வலி உன் வாய் மொழி வரும் வார்த்தைகளில் தான் எத்தனை வீரியம் கொள்கிறது என்றோ நான் செய்த தவறுக்காக இன்று என்னை நிராகரிக்கும் உன் செயலின் நியாயம் நான் அறிவேன் ஆனால் உன்னையே நினைத்துக்கொண்டு இருக்கும் மனதிற்கு தெரியப்படுத்திவிடாதே நீ என்னை நிராகரிப்பதை அது இப்போதே துடிப்பதை நிறுத்திவிட போகிறது என்ன நடந்தாலும் நான் கடமையை செய்வேன் என தவறாமல் உதித்தான் பகலவன். ஏசி அறையிலும் லேசான வெளிச்சத்தை உள்ளனுப்பி மென் தூரிகை அவளை எழ சொல்லி உசுப்பினான் கதிரவன்....
Loading...
Enjoyed this?
Sign in to clap