Skip to content
ராமன் தேடிய சீதை

ராமன் தேடிய சீதை

3
558
SERIES•
Completed#ராமன்தேடியசீதையாக #தமிழ்கதை #தமிழ்நாவல் #தமிழ்காதல்கதை #குடும்பக்கதை #குடும்பநாவல் #காதலும்குடும்பமும் #காதல்கதை #தமிழ்காதல் #குடும்பஉறவுகள் #உணர்வுகளின்கதை #உறவுகளின்கதை #தமிழ்எழுத்தாளர் #தமிழ்எழுத்து #தமிழ்நாவல்கள் #தமிழ்கதைகள் #கதைகேளுங்கள் #கதைவாசிப்போம் #TamilStory #TamilNovel #TamilLoveStory #TamilFamilyStory #TamilWriters #TamilFiction #TamilReaders #TamilStories #LoveAndFamily #FamilyDrama #RomanticNovel #TamilBook

About

அனைவருக்கும் வணக்கம் மக்களே கதையின் பெயர் ராமன் தேடிய சீதையாக இருந்தாலும் இது ஒரு நாயகன் நாயகி மட்டுமே சுற்றும் கதை அல்ல இது ஒரு குடும்ப கதை அதை நினைவில் வைத்துக்கொண்டு கதையை வாசிக்க தொடங்குங்கள் இந்த கதையில் வரும் ஒரு ஒரு கதாபாத்திரமும் நாயகன் நாயகி தான் என்னுடைய மற்ற கதைகளை போல இந்த கதையும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் கதையை கேட்டுவிட்டு உங்களது ஆதரவுகளை விமர்சனங்களாக பதிவிடவும் மிக்க நன்றி

இன்று ராஜேந்திரன் மகிஷா தம்பதியின் 35 வது வருட திருமண நாள் அதற்கு தான் காலையில் கோவிலுக்கு போயிட்டு வந்து இருந்தனர் வீட்டுக்குள் சென்றவர்கள் நேராக இராஜேந்திரனின் அம்மா சௌபாக்கியம் அறைக்கு தான் சென்றனர் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க..... ராஜேந்திரன் தினமும் இந்த அறைக்கு வந்து அவரை பார்த்து விட்டு தான் அலுவலகம் செல்வார் ஆனால் மகிஷா வருடத்தில் அவர்களது திருமண நாள் மட்டும் தான் வருவார் அவருக்கு மாமியாரை கண்ணில் முளித்தாலும் ஆகாது பிறந்ததில் இருந்தே பணத்தில் குளித்து வளர்ந்தவர் ராஜேந்திரன் அப்பாவின்...
Loading...

Enjoyed this?

Sign in to clap