Skip to content
ஒரு கூட்டு கிளிகளின் கூட்டம்

ஒரு கூட்டு கிளிகளின் கூட்டம்

0
15
SERIES
Ongoing
Yazhini
Yazhini

About

ஒரு கூட்டு குடும்பத்தில் வாழும் வெவ்வேறு ஜோடிகளின் காதல் நட்பு உறவு என அனைத்தும் கலந்த காதல் கதை

அதிகாலை நேரம் குளித்து முடித்து சமையலறையில் தேநீரை தயாரித்துக்கொண்டிருந்தார் அகல்யா அந்த சமயத்தில் பின்னால் இருந்து வந்து அவரை கட்டிக்கொண்டாள் அவளது மூத்த மகள் கீர்த்தனா. "என்னடி இவ்ளோ நேரத்தோட எழுந்திரிச்சிட்ட" என்று அவர் கேட்க "அம்மா நீங்க போடுற காஃபி என்னை எழுப்பி விட்டுருச்சுமா" என சொல்ல "ரொம்ப ஐஸ் வைக்காத உன்ன பத்தி எனக்கு தெரியாதா வாலு இப்ப என்ன பண்ணனும் ஏன் காலங்காத்தால வந்து ஐஸ் வைக்கிற" " அம்மா உனக்கு வர வர என் மேல மரியாதையே இல்லை என்னை மதிக்கவே மாட்ற" "ஆமா உனக்கு மரியாதை ஒன்னு தான்...
Loading...

Enjoyed this?

Sign in to clap