Skip to content
நடிகனின் கேள்விகள்

நடிகனின் கேள்விகள்

1
4
EBOOK•
Completed#actorstory#herostory#socialmessagestory#kathambari#social-thought#actor
Kathambari
Kathambari

About

ஒரு நடிகன்…

திரையில் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கும் அவன், திரையுலகத்தை நோக்கி சில கேள்விகளை எழுப்புகிறான்.

என்ன கேள்விகள்? திரையுலகத்திடம் அதற்கான பதில் இருக்கிறதா?

வாசித்துப் பாருங்கள்.

நடிகனின் கேள்விகள் 

"உனக்கெல்லாம் எந்த மூவி சான்ஸ்ம் இனி வராது பிரசாத். முட்டாள்தனமா பேசிட்டு வந்திருக்கடா" – யூடியூப்ல் வந்திருந்த பிரசாத்தின் ஒரு பேட்டியைப் பார்த்துவிட்டு மனோகர் இப்படிக் கத்தினான்.

பிரசாத்… முழுப்பெயர் லக்ஷ்மிபிரசாத்... வளர்ந்து வரும் திரைப்பட நடிகன். நடிப்பு அவனுக்குப் பிடித்தமான ஒன்று. அவனது படப்பிடிப்பு நாள், இடம், மற்ற விவரங்களைப் பார்த்துக் கொள்பவன்தான் மனோகர்.

'மேனேஜர்' வேலைதான் மனோகருடையது. இருந்தாலும், ‘வாடா, போடா’ என்று பிரசாத்திடம் உரிமையோடு பேசுவான். பிரசாத் செ

...
Loading...

Enjoyed this?

Sign in to clap