Skip to content
அமுதனின் அம்மு அவள்

அமுதனின் அம்மு அவள்

0
18
SERIES•
Ongoing#love#thriller#mystery#fiction

About

தந்தை விட்டு சென்ற பின் தொழிலையும் குடும்பத்தையும் கவனிக்காமல் தன் போக்கில் செல்லும் தாய் உண்மைகள் தெரிந்து குடும்பத்தையும் தொழிலையும் தன் காதலையும் எப்பிடி மீட்டு எடுத்தான் நம் நாயகன் என்பது தான் இந்த கதை கேட்டுவிட்டு உங்கள் விமர்சனங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி

கரிய இருள் சூழ்ந்த ஒரு மாலை வேளையில் ராகவனின் கார் அந்த சிறு பங்களாவிற்குள் நுழைந்தது.... காருக்குள் எட்டிப் பார்த்த காவலாளி மறுபேச்சு பேசாமல் கேட்டை திறந்து விட்டான் வீட்டிற்குள் நுழைந்த போது ஒரு அமானுஷ்ய நிசப்தம் ராகவனை அவரை தாக்கியது செல்வி என குரல் கொடுத்தார் உள்ளிருந்து அந்த வீட்டில் பல காலமாக வேலை பார்க்கும் ஒரு நடுத்தர வயது பெண்மணி வெளியே வந்தார் ராகவனை பார்த்துவிட்டு மரியாதையாக வணக்கம் சொன்னார்...... ஐயா இந்த நேரத்துல இங்கே வந்து இருக்கீங்களே என்ன விஷயம் யாரை பாக்கணும்...... வீட்ல யார்...
Loading...

Enjoyed this?

Sign in to clap