
அவளின் அவன்
0
2
BLOG•
About
மனதின் மிகப் பெரிய ரகசியங்களைத் திறக்கும் சாவி ஒரே ஒரு சிறு வார்த்தையாகக் கூட இருக்கலாம் இல்லையா.
அவளின் அவன்.
மெய்யழகிக்கு கனலியின் இந்த இறுக்கம் பழகிப் போனது தான். ஆனாலும் வெகு சமீபமாய் கனத்த வலி ஒன்றை கனலியின் செயல்பாடுகளில் மெய்யழகியால் காண முடிந்தது. கனலி அப்படியானவளல்ல. மத்தாப்பு பொறியும் புன்னகைக்கு சொந்தக்காரி. அவள் இருக்குமிடம் அத்தனை கலகலப்பாய் இருக்கும். சிரித்த முகத்தோடு இருக்கும் அவளைப் பார்த்தாலே கவலைகள் கூட அந்த நொடிக்குள் மறைந்து விடும். கருணை தளும்பும் நெஞ்சம், அவளைக் கண்டதும் அவள் காலைச் சுற்றிச் சுற்றி வரும் நாய்களும் பூனைகளும் அதற்கு சாட்
...Loading...
Enjoyed this?
Sign in to clap