
சேற்றில் முளைத்த செந்தாமரை
1
99
SERIES•
Ongoing
About
தன் பிள்ளைகளை கொன்ற அண்ணன் குடும்பத்தை ஒதுக்கி வைக்கும் தங்கைகள்..
அப்பாவை போல்நாங்கள் இல்லையென தங்கள் பாசத்தை நிருபிக்க துடிக்கும் நாயகர்கள் ..
அத்தை மகன் மகள்களுக்கு வரும் சிக்கல்களை சரிசெய்து அத்தை மாமா மனதில் இடம்பிடிக்க நினைக்கிறார்கள் ..
அவர்கள் வெற்றிபெற்றார்களா ..
அத்தை குடும்பம் அவர்களை ஏற்றுகொண்டதா ?? என்பதை கதை மூலம் அறியலாம்
கூட்டுக்குடும்ப காதல் கதைகள் படிக்க என்னை ஃபாலோ செய்யவும்
இந்த கதை ராட்சசன் ரௌடிபேபியோட வாரிசுகளின் கதை இதை படிக்குறதுக்கு முன்னாடி ராட்சசன் ரௌடிபேபிய படிச்சுட்டு வாங்க... முன்கதை சுருக்கம்... கவியின் மகன் வர்மாவின்மகன் மகள் சகாதேவனின் இரண்டுமகன்கள் மற்றும்ஆசைமகள் பரசுவின் மூன்றாவதுமகள் அவளைஒட்டிபிறந்த மகன் நந்தாவின் மகன் பள்ளிபேருந்து விபத்தில் பலியானவர்கள் இவர்கள் பள்ளி பேருந்து விபத்தானதும் அக்கம் பக்கம் இருந்தவர்கள் அதிரடியாக இறங்கி குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர் அதில் தப்பிய டீச்சர்கள்தான் பள்ளிக்குதகவல் சொல்ல நிர்வாகம்...
Loading...
Enjoyed this?
Sign in to clap