Skip to content
வான் உறையும் நின்  ஒருவனால்!

வான் உறையும் நின் ஒருவனால்!

23
600
EBOOK•
Completed#Unconditional Love

About

ஒரு பெண்ணின் அளவற்ற காதல் தான் இந்த கதை.. ஒருவனின் மேல் கொண்ட காதலுக்காக, ஒரு பெண் எதை இழக்கக்கூடாதோ?.. அதையே இழந்து நிற்கிறாள் விருக்ஷாலி.. அவளின் காதலை உணர்ந்துக் கொண்டானா?.. வைகர்தனன்..

வான் உறையும் நின்

ஒருவனால்!

அலையலையாய் அடர்ந்த கேசத்தின் சொந்தக்காரன் அவன்!

கற்றை கூந்தலின் கார்முகில் அவள்!!

ஒற்றை பார்வையில் உயிர் ஊடுருவும் வித்தகன் அவன்!

ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத கருவிழிகளுக்கு உயிர்கொடுப்பவள் அவள்!!

நுனிமூக்கில் தோன்றும் கோபம் கூட ரசிக்க வைக்கும் கந்தர்வன் அவன்!

கோஹினூர் வைரமாய் மின்னும் மூக்குத்தி அணியும் மஞ்சள் மேகம் அவள்!!

அழுத்தமான உதடுகளின் மன்னவன் அவன்!

பிரம்மன் தீட்டிய அருஞ்சுவையையும் அடக்கிய இரு இதழ்களுக்கு உரிமைக்காரி அவள்!!

இதயம் திருடிச் செல்பவன் அவன்!!

இதயமே இல்லாத ஜடம

...
Loading...

Enjoyed this?

Sign in to clap