Skip to content
தாகம் தீர்க்கும் கானல் நீர்

தாகம் தீர்க்கும் கானல் நீர்

40
80
SERIES•
Completed
Ruby k
Ruby k

About

இது ஒரு காதல் இல்லாத காதல் கதை ....

காதலே இல்லாமல் காதலுக்காக ஒரு ஒப்பந்த திருமண பந்தத்தில் நுழையும் ஒரு மனம்...

தான்  உயிருக்கு உயிராக காதலித்தவளே ஒரு ஒப்பந்தத்தில் தான் தன்னை திருமணமே செய்திருக்கிறாள் என்று தெரிந்து உடைந்து சிதறு கிறது இன்னோர் மனம் ... இதுதான் கதை

தாகம் தீர்க்கும் கானல் நீர்

கோவை மாநகரின் காலைநேர மக்கள் கூட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகி Sp milks product என்று பெயர் பலகை தாங்கி நிற்கும் அந்த நான்கு மாடி கட்டிடத்தின் முன் தன் தந்தையுடன் வந்து நின்றாள் 'சத்தியநாதன், பாக்கியத்தின் தவ புதல்வி கவிநிலா . கவிநிலா b com பட்டதாரி. பெற்றோருக்கு ஒற்றை பெண் பிள்ளை . இருபது வருட தவத்திற்கு பிறகு கடவுள் கொடுத்த வரம் . காத்திருப்புக்குபின் கிடைத்தாலோ என்னவோ பெற்றவர்கள் கண்னுக்குள் வைத்து பாதுகாத்தனர் . முதன்முதல் அவள் பள்ளி செல்லும் போது தந்தையும் வேலையெல்லாம் விட்டுட்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap