Skip to content
நேற்று முன்னிரவில்!

நேற்று முன்னிரவில்!

20
85
SERIES•
Ongoing#Enemytolover#Best romantic story#Obsessed
Maivizhi
Maivizhi

About

இந்தப் போட்டிக்காக எழுதப்பட்ட புத்தம் புதிய நாவல். விளையாட்டாய் தொடங்க அது சமந்தாவிற்கு வினையாகி போனதோடு நிற்காமல் காதலில் விழ செய்தது. எப்படி என்று தானே கேட்கிறீங்க? வாங்க கதையை படிக்கலாம். யார் அந்த அதிர்டசாலின்னு பார்ப்போம்!

மாலை வேளையின் மிதமான நெகிழ்ச்சியோடு அந்த காபி ஷாப் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மேஜையின் ஒரு ஓரத்தில் மூன்று இளம்பெண்கள் அமர்ந்திருந்தனர். சுட சுட வைக்கப்பட்டிருந்த அந்த காஃபியை ஒவ்வொரு பொருளாக குடித்துக் கொண்டிருந்தனர் அந்த மூன்று பெண்களும். ஹே, சேம்! என்னடி உங்க அப்பா இவ்வளவு ஸ்ரிக்டா இருக்காங்க! ஏதோ உங்க அப்பாவோட கம்பெனி ஆச்சே, அதனால ஜாலியா நம்ம காலேஜ்ல இருந்த மாதிரியே மூணு பேரும் வேலை எதுவும் செய்யாம ஓசியில சம்பளம் வாங்கி நல்ல ஊர் சுத்தலாம் என்று நெனச்சேன்.... ஆனால் உங்க அப்பா...
Loading...

Enjoyed this?

Sign in to clap