Skip to content
💕ஏனென்றால் காதல் என்பேன்💕

💕ஏனென்றால் காதல் என்பேன்💕

20
23
SERIES
OngoingIthayamozhi championship 2026#ஏனென்றால் காதல் என்பேன்#காதல்#ஒருதலைக் காதல்

About

"Idhayamozhi Championship 2026" இந்தப் போட்டிக்காக எழுதப்பட்ட புத்தம் புதிய நாவல்..

அவன(ள)து காதலுக்கு விடை தேடும் அவள்(ன்).. அவளை(னை)யே விடையாய் தேடும் அவன்(ள்)..

புரியாத புதிராய், காதல் என்னும் வட்டத்திற்குள் சுற்றி திரியும் இரு மனங்கள்..

வினாவும் அதற்கான விடையும் ஒன்றுதான் என்றால்..

ஏனென்றால்? காதல் என்பேன்....

காலை நேர தென்றல் காற்று மென்மையாக விசி உடலை மட்டுமல்லாது மனதையும் வருடி கொண்டிருக்க, மழை வருவதற்கான அறிகுறியாய் மேகங்கள் அனைத்தும் கருமேகங்களாய் உருவெடுத்து சூரியதேவனை தனக்குள் மறைத்து கொண்டது. பூமகள் மீது காதல் கொண்ட மழைத்துளிகள் சிறு சிறு சாரல்களாய் மண்ணில் வந்து இரண்டறக் கலந்து, மண்வாசனையை பரவச் செய்து அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தின. மண்வாசனை பிடிக்காதவர்கள் யாரேனும் இப்புவியில் உண்டோ? வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த சல்வார் அணிந்து, ஒற்றை முந்தானையாய் தவழவிட்டிருந்த துப்பட்டாவைக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap