Skip to content
உயிர் வரை வலிக்குதடா

உயிர் வரை வலிக்குதடா

0
5
SERIES•
Ongoing#love#enemy to lover's#romantic novel#trending

About

விருப்பமே இல்லாமல் பெற்றோர்களின் ஆசையால் திருமண வாழ்க்கைக்குள் தள்ள படும் இருவர் சேர்ந்து வாழ்வார்களா இல்ல தங்கள் வழியை பார்த்து கொண்டு போவர்களா?? கதையில் தெரிந்து கொள்வோம்...

அன்னை தெரசா இளநிலை கலை அறிவியல் கல்லூரி என்ற மங்கி போன பலகையுடன் சோம்பலாக காட்சி அளித்தது அந்த கல்லூரி. கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவில் அமைந்து இருந்த அந்த கல்லூரியின் உள்ளே இருந்த பெரிய மரத்தடியில் சோகமே உருவாய் அமர்ந்து இருந்தாள் நம் நாயகி ஆர்த்தி. அவளை சுற்றி வளைத்து தோழிகள் மதி நவ்யா இருவரும் ஆர்த்தியின் சோக முகத்தை பார்த்த படி அவள் எதாவது சொல்லுவாள் என அரை மணி நேரமாக அமர்ந்து இருக்கின்றனர். ஆனால் ஆர்த்தி வாய் திறந்த பாடில்லை. ஆர்த்தி எங்களுக்கு பொறுமை காத்துல...
Loading...

Enjoyed this?

Sign in to clap