Skip to content
நிறமில்லா தூரிகை

நிறமில்லா தூரிகை

101
102
SERIES
OngoingIthayamozhi championship 2026
Ruby k
Ruby k

About

பிரிவிலும் சாகாத உண்மையான காதலையும், தன் குழந்தையின் வாழ்விற்காகத் தன் உயிரையே தியாகம் செய்யத் துணியும் ஒரு தாயின் போராட்டத்தையும், விறுவிறுப்பான மர்மங்களோடு விவரிக்கும் உணர்ச்சிப்பூர்வமான காதல் காவியமே — 'நிறமில்லா தூரிகை'.

idhayamozhi championship 2026

இந்தப் போட்டிக்காக எழுதப்பட்ட புத்தம் புதிய நாவல்

இளஞ்செய்யொளி அந்த ஓட்டு வீட்டின் தாழ்வாரத்தில் மெல்ல வந்து விழுந்தது. துளசி மாடத்திற்கு நீர் ஊற்றிவிட்டு நிமிர்ந்த வெண்பாவின் முகத்தில், இயற்கையின் அத்தனை அழகும் அமைதியாகக் குடியேறியிருந்தது. அவள் முகம் ஒரு தெளிவான நீரோடை போலப் பளிச்சிட்டது. நெற்றியில் அகலமாக இட்டிருந்த குங்குமப் பொட்டு, அவள் கூரிய நாசிக்கு மேலே சிவப்புக் கார்த்திகைப் பூ போலச் சுடர்ந்தது. கூந்தலை அள்ளி முடிந்திருந்த கொண்டையிலிருந்து நழுவிய சில கற்றை முடிகள், அவளது கன்னங்களை உரசிச் சென்றபோது, அந்த மென்மையான சருமத்தின் பொலிவு...
Loading...

Enjoyed this?

Sign in to clap