
அண்ணே அண்ணே
0
6
BLOG•
About
அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்ட கதை இது என்ன தான் நடக்கிறது பார்ப்போமே
கதை 48 அண்ணே நீயான்னே இப்படி செய்தே எவ்வளவு நல்லவன் மாதிரி நடிச்ச உன்னைய முழுசா நம்பினேனே எல்லாம் போச்சே என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் பிரபு பிரபுவுக்கு அவன் அண்ணன் அண்ணனாக மட்டுமில்லாமல் நண்பனாகவும் இருந்தான்.பிரபுவுக்கு பிடிக்காதது எதையும் செய்ய மாட்டான்.ஏன் அவனுக்கு சொல்லாமல் கூட எதையும் செய்ய மாட்டான். ஆனால் பிரபுவுக்கு அவன் இன்று செய்திருந்ததை பார்த்து கோபமாய் வந்தது எவ்வளவு பொறுப்பானவன் இப்படி செய்து விட்டானே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமே என நினைத்தான். நான் எத்தனையோ தப்பு செய்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap