
இதயத்துக்குள் இறங்கியது காதல் பாகம் 1
105
1.3k
EBOOK•
Completed#Ceo love story#Rich weds poor
About
மீன் விற்கும் பெண்ணிற்கும் மகிழுந்து விற்பனையகத்தின் முதலாளிக்கும் இடையே நடக்கும் காதல் கதை
இதயத்துக்குள் இறங்கியது காதல்
அத்தியாயம் 1:
இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம் கனவால் ஒரு இல்லம் அது நாம்தான் இன்று நிஜமாய்…
இருள் மெல்ல பிரிந்தும் பிரியாத காலை வேலை வாகனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து போய்க் கொண்டிருக்கின்றது. அந்த அதிகாலை வேளையிலும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் மின்விளக்கு வெளிச்சத்தில் பளிச்சென்று மின்னியது. மதுரையிலிருந்து வெளியூர் செல்பவர்கள், வெளியூரிலிருந்து மதுரை வருபவர்கள் என்று பயணிகள் வந்து போய் கொண்டிருந்தனர்.
அந்தப் பேருந்து நிலையத்தின் பின
...Loading...
Enjoyed this?
Sign in to clap