Skip to content
மழலையென மனம் மாறிடுமோ?

மழலையென மனம் மாறிடுமோ?

0
15
SERIES
OngoingIthayamozhi championship 2026#lovenovel #romance #police_love

About

நிபந்தனையின் பேரில் நடக்கும் திருமணம்.. நிபந்தனையினை மீறி அவ்வுறவு தொடர்ந்ததா? இல்லையா ?

அத்தியாயம் 1 பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கும் மனைவியின் கையைப் பற்றிக் கொண்டான் பிரபாகரன். அவன் முகத்தில் கலக்கம் அதிகமாக இருந்தது. "ஒன்னும் இல்லைடி. நான் இருக்கேன்" ஆறுதல் சொன்னான். அவள் கை அவன் கையை போட்டு நெறித்தது. "அவ்வளவுதான். அவ்வளவுதான்டா" என்று அவன் அவள் நெற்றியில் படர்ந்த வியர்வைத் துடைத்தபடி பேசினான். இதெல்லாம் எப்போதுதான் முடிவுக்கு வரும் என்றெண்ணியவன் மனைவியை விழி அகலாமல் பார்த்தபடியே இருக்க உதட்டினைக் கடித்து வலி தாங்கியவள் உயிரை வெளியுலக்கு தள்ளியபின்னர் சோர்ந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap