
தீ சுடராய் நீ... பனி மழையாய் நான்
21
19
SERIES•
Ongoing
About
அழகும் கலையும் நிறைந்த அகர்தா உலகில்…
மறைந்திருக்கும் மர்மங்களும், உருவாகும் சதிகளும்!
இளவரசி துலாரியின் ரகசியம் என்ன?
வேறொரு உலகிலிருந்து வந்த இந்திரஜித் ஏன் வந்தான்?
அதிகாரத்திற்காக எதையும் செய்யத் துணியும் துருவனை யார் தடுக்கப் போகிறார்கள்?
காதல், மர்மம், மாயம், துரோகம் கலந்த கதை — தேவலோகம்!
1 : துலாரி அதிகாலை பொழுதின் ரம்மியத்தில் அரண்மனை நந்தவனத்தில் ஒரு பெண் தங்க ஊஞ்சலில் கண்களை மூடி அமர்ந்திருந்தாள். அங்கிருந்த குளத்தில் உள்ள நீர் இவள் நம்மைத் தீண்ட மாட்டாளா என்று ஏங்கிக் கொண்டிருக்க, குளத்தை சுற்றி இருந்த பூக்கள் இன்று யார் அவளின் கூந்தலை அலங்கரிக்கும் வாய்ப்பை பெற போகிறோம் என்று காத்துக் கிடந்தது... ஆங்காங்கே பறந்துகொண்டிருந்த பறவைகளோ வழக்கமாக அவள் பாடும் கீதத்திற்காக தவமாய் தவமிருந்து அவளையே பார்த்தபடி மரக்கிளைகளில் சென்று அமர்ந்தன. ஆனால் அவளோ இவை எதையும் பொருட்படுத்தாமல்...
Loading...
Enjoyed this?
Sign in to clap