Skip to content
உறவில்லா உறவுகள்

உறவில்லா உறவுகள்

17
28
EBOOK•
Completed#short STORY#RJ jothyvijayan
Jothyvijayan
Jothyvijayan

About

உறவில்லா உறவுகள் டெல்லியிலிருந்து விஜயவாடா வழியாக மதுரை செல்லும் சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸுக்காக காத்திருந்தாள் வானதி. கூடவே அவளுடன் அவளின் ஒன்றரை வயது மகள் ஆதிரா. சரியான நேரத்திற்கு ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்திருந்தான் அவளின் கணவன் ராகவ். "இன்னைக்கு ட்ரெயின் இரண்டு மணி நேரம் லேட்டாம். வெயிட் பண்ணலாம்" என ராகவ் கூற சலிப்புடன் சரி எனத் தலையாட்டினாள் வானதி. ஒரு வாரமாகவே வானதிக்கு வீட்டில் முழுக்க முழுக்க வேலை இருந்து கொண்டே இருந்தது. மதுரைக்கு இன்று கிளம்பி சென்றால் திரும்பி வர எப்படியும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap