Skip to content
90'S பையன் 2K பொண்ணு

90'S பையன் 2K பொண்ணு

0
203
EBOOK•
Completed#Bestromance#Love and Love only

About

பெயர் பிரவீணா தங்கராஜ். மனதில் தோன்றும் சில நிகழ்வை கதையாக எழுதுகின்றேன். மாதஇதழ் மற்றும் சொந்தமாக தளம் அமைத்தும் எழுதுகின்றேன். 105 நாவல்கள் வாசிக்க இருக்கின்றன. பலதரப்பட்ட வாசகர்களை தேடி பயணம் செய்கின்றேன். உங்கள் ஆதரவை நாடும் என் எழுத்து.

தலைப்பே கதையை விவரித்து இருக்கும். 90's பையனுக்கும் 2k பொண்ணுக்கும் ஏற்படுகின்ற மோதல்களும் காதலுமே கதை களம். காதலை பற்றி கல்யாணம், குடும்பம், காதல், தோல்வி மற்றும் உறவுகள் உடைகள் உணவுகள் இப்படி வெவ்வேறு எண்ணங்களை கொண்ட நாயகன் நாயகி எப்படி இணைகின்றார்கள் என்பதே ரிஷி வேந்தன்- ஷிவாலி மூலமா பார்க்கலாம். 90's பையன் 2k பொண்ணு ரி-ஷி-வா-1 "காலையில் தினமும் கண்விழித்தால் கை தொடும் தேவதை அம்மா." என்று பாடியபடி வந்தான் ரிஷிவேந்தன். இந்த வீட்டில் ரிஷிக்கு தாய் தந்தை என்றதை தாண்டி, அம்மா அப்பா இருவருமே நல்ல...
Loading...

Enjoyed this?

Sign in to clap