
உன்னை கண்டு உயிர்த்தேன்
1
2
SERIES•
Ongoing
சில மனிதர்கள் வாழ்க்கையைத் தேடி ஓடிக்கொண்டிருப்பார்கள். சில மனிதர்களோ வாழ்க்கையிடமிருந்து தப்பித்து ஓடிக்கொண்டிருப்பார்கள். ஆனால், விதி எனும் கால சிலந்தி தன் வலையைப் பின்னி, அவர்களை ஒரே பாதையில் நிறுத்திவிட்டால்... அந்தச் சந்திப்பு அவர்களின் வாழ்க்கையை மாற்றாமல் விடாது! நதிகள் இரண்டும் வேறுதான். ஆனால் ஒன்றாய் சேரும் போது அது வெள்ளமாய் உருமாறுவது போல, முற்றிலும் சம்பந்தமே இல்லாத இரண்டு துருவங்கள், ஒரே புள்ளியை நோக்கி நகர ஆரம்பித்திருந்தன. ☀️☀️☀️☀️☀️☀️ அதிகாலை 4:45 மணி. சென்னையின் புகழ்பெற்ற அந்த...
Loading...
Enjoyed this?
Sign in to clap