
உன்னோடு வாழாத வாழ்வென்ன…
0
0
SERIES•
Ongoing#Professor Student Love#Unconditional Love#Best Romance#Madhusha Novel
About
தன் அக்காவை பெண் பார்க்க வரும் அரங்கநாதன் மேல் காதல் கொள்ளும் துளசி, சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனுக்கே மனைவியாகிறாள்.. அவளின் காதலை, அபரீதமான அன்பையும் ஏற்றுக் கொண்டானா அரங்கநாதன் என்பதே கதை..
உன்னோடு வாழாத வாழ்வென்ன…
அத்தியாயம் 1
“அக்கா… அக்கா…” என அழைத்தபடி, வேகமாக அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்தாள் துளசி.
19 வயது பருவ மங்கை அவள்..
கல்லூரி இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறாள்..
ஐந்தடி உயரம்…
ஒல்லியான தேகம்.
இடுப்பைத் தாண்டி நீண்டு தொங்கியிருந்த கருமையான கூந்தலை அவசரத்தில் ஒரு கிளிப்பால் மட்டும் அள்ளிச் செருகியிருந்தாள்.
நீல நிற ஜீன்ஸும், மெல்லிய இளஞ்சிவப்பு நிற டாப்பும் அணிந்திருந்தவளின் முகத்தில் வழக்கமான துறுதுறுப்பு.
கையில் ஒரு சிறிய பெட்டியுடன் ஓடி வந்தவள், கட்டிலில் சென்று அ
...Loading...
Enjoyed this?
Sign in to clap