Skip to content
மயூரனின் வசந்தசேனை

மயூரனின் வசந்தசேனை

307
3.0k
SERIES•
CompletedIthayamozhi championship 2026#Romantic#Prostitue love story#Softlove

About

இதயமொழி நாவலுக்கான புதுக்கதை. வேறு எங்கும் இக்கதை இல்லை...

மயூரன் — விழிகள் தேடும் வசீகரம்.

வசுந்தரி — விழிகள் விலக மறுக்கும் பேரழகு..

இருவரும் சந்தித்தால் — அது காதலா, விதியா?.

வெயில் இன்னும் பூரணமாக பூமியைத் தொடவில்லை. அதிகாலை ஐந்து மணிக்கே கிராமத்து மரக்கிளைகளின் வழியே ஊடுருவி வந்த இளஞ்சிவப்பு ஒளி, அந்தச் சிறிய வீட்டின் மண் தரையில் தங்கத் துகள்களாய் விழுந்து கொண்டிருந்தது. வாசலில் பூத்திருந்த செண்பகப் பூவின் நறுமணம், காலைப் பனியோடு கலந்து வீடு முழுவதும் ஒருவித அமைதியான வாசத்தைப் பரப்பியிருந்தது. பழைமை மாறாத அந்த வீட்டின் ஒரு மூலையில், பித்தளைக் சட்டகமிட்ட பழைய கண்ணாடியின் முன் அமைதியாக நின்றிருந்தாள் வசுந்தரி. அவள் பெயருக்கு ஏற்றாற்போல், நிலமகளைப் போல அளப்பரிய...
Loading...

Enjoyed this?

Sign in to clap