Skip to content
மரிக்கொழுந்து வாசம்

மரிக்கொழுந்து வாசம்

0
0
BLOG
Navira Gopu
Navira Gopu

About

ஆவிகள் உலகம், புதையல் அதை காக்கும் ஆவிகள் அதிலும் கொலை துப்பு துலக்குதல் இதனூடாக ஒரு மெல்லிய காதல் அதுவும் முக்கோண காதல்

ஒரு நல்ல படிப்பு அனுபவம் தரும் சுவாரஸ்யமான கதை. படித்து பின்னூட்டம் தரவும்.

மரிக்கொழுந்து வாசம்

G.சியாமளா கோபு

மரிக்கொழுந்து வாசம்

1

எக்மோர் ரயிலடியில் செங்கோட்டை பாசஞ்சர் கிளம்பும் தருணத்தில் இருந்தது. அந்த கடைசி நேரத்தில் பரபரவென்று இருந்தது பிளாட்பாரம். கடைசி நிமிட பயணத்தை நிர்ணயித்து விட்டு அதற்காக அரக்கபரக்க ஓடி வந்து கொண்டிருந்த ஒரு குடும்பமும், ஊருக்கு பிரவசத்திற்கு மனைவியை அனுப்பும் புது கணவனின் சிணுங்கல்களும் அதற்கு “குழந்தை பிறப்பதற்கு ஒரு நான்கு நாட்களுக்கு முன்பே வந்து விடுங்கள்” என்ற இளம் மனைவியின் ஆறுதல்களும் “திரும்பி வரும் போது ஒரு உறுதியான நில

...
Loading...

Enjoyed this?

Sign in to clap