Skip to content
தீயாய் சுடும் தீராக்காதல் மோகமே

தீயாய் சுடும் தீராக்காதல் மோகமே

0
0
SERIES
Ongoing#loveandromantic

About

தன்னிடம் பண உதவி கேட்டு வரும் மோனிகாவை மனைவியாக நடிக்க கேட்கும் இளந்தீபன்..

இளந்தீபனின் தங்கை தீக்ஷிதா தன் அண்ணனின் நண்பன் சந்திரனை விரும்ப அவனோ இவளை தவிர்க்கின்றான்..

இரண்டு ஜோடிகளின் காதல் கதை.

அத்தியாயம் 1

தன் அலுவலக அறையில் தலையை பிடித்தப்படி அமர்ந்து இருந்தான் இளந்தீபன்.

சிறிது நேரம் கழித்து எழுந்தவனோ குழப்பமான முகத்தோடு அந்த அறையின் கண்ணாடி ஜன்னலை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.. குழப்பங்கள் அவனைச் சூழும்போது பரந்து விரிந்த வான்மகளை பார்த்தால் அவனிற்கு தெளிவு கிடைக்கும்.. இது விவரம் அறிந்த நாட்களில் இருந்து அவன் கடைபிடிக்கும் பழக்கம்.. தற்போதைய குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் திரைச்சீலையை விலக்கிவிட்டு வானத்தைப் பார்க்கத் தொடங்கினான் அவன்..

நிமிடங்கள் பல கடந்த பின், வா

...
Loading...

Enjoyed this?

Sign in to clap