Skip to content
அபத்தமா? ஆபத்தா?

அபத்தமா? ஆபத்தா?

0
0
EBOOK
Completed#Science Fiction#Thriller#Heroine#Kathambari#Alien#Tech Thriller
Kathambari
Kathambari

About

ஒரு கனவு... ஒரு நிஜம்...

இதில் எது அபத்தம்... எது ஆபத்து?

Open Ending Sci-Fic சிறுகதை!

அபத்தமா? ஆபத்தா? உலகம், வருடம் 2043 !! "ஐயோ!" என்ற அலறலுடன் தரையில் வீழ்ந்தாள் ஹீரா! விழுந்தவள் தூக்கத்திலிருந்து பட்டென்று கண் திறந்தாள்! கண்டது கனவுதான்! தெளிவாகவே தெரிந்தது!! கனவின் பயத்தில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்து கட்டிலில் ஏறி அமர்ந்தாள். 'ஏன் இப்படி ஒரு கனவு?' என்று குழம்பினாள். எழுந்து தண்ணீர் குடித்து வந்து நேரத்தைப் பார்க்க, ஐந்து என்று அலைபேசி காட்டியது. திரும்ப உறக்கம் வரும் போல் தெரியவில்லை! ஏன் இந்தக் கனவு? - யோசித்தபடியே ஹீரா அலுவலகத்திற்கு தயாராக ஆரம்பித்தாள். ஹீரா...
Loading...

Enjoyed this?

Sign in to clap