Skip to content
⚡மின்னலாய் வந்தாள் ஒரு தேவதை🧚‍♂️

⚡மின்னலாய் வந்தாள் ஒரு தேவதை🧚‍♂️

21
1
SERIES
Ongoing

About

"⚡மின்னலாய் வந்தால் ஒரு தேவதை🧚‍♀️"

வணக்கம் நண்பர்களே....

இந்த கதை அடாவடியான👩‍⚕️🩺 டாக்டருக்கும் கிராமத்துக்👳‍♀️ 🌾 காளையனுக்கும் ஏற்படும் காதல்❤️  கதை... நேர கதைகுள்ளே போய் கதையை பார்த்திடலாம்...

"வானத்தை முதலில் தொடுவது நானா இல்லை நீயா" என மலைகள் போட்டி போட்டு வானத்தை பார்த்து வளர்ந்துக் கொண்டு இருக்க. பசுமை தாய் எல்லாரையும் அணைத்து பசுமையின் வளந்தை அள்ளி தத்துக் கொண்டிருந்தாள். தாய்க்கு நிகர் யார் இங்கே. அந்த பசுமை தாயின் செழிப்பை காட்டிக் கொண்டு இருந்தது உச்சிமலை கிராமம்.

"⚡மின்னலாய் வந்தால் ஒரு தேவதை🧚‍♀️" தேவதை🧚‍♂️ - 1 வணக்கம் நண்பர்களே.... இந்த கதை அடாவடியான👩‍⚕️🩺 டாக்டருக்கும் கிராமத்துக்👳‍♀️ 🌾 காளையனுக்கும் ஏற்படும் காதல்❤️ கதை... நேர கதைகுள்ளே போய் கதையை பார்த்திடலாம்... "வானத்தை முதலில் தொடுவது நானா இல்லை நீயா" என மலைகள் போட்டி போட்டு வானத்தை பார்த்து வளர்ந்துக் கொண்டு இருக்க. பசுமை தாய் எல்லாரையும் அணைத்து பசுமையின் வளந்தை அள்ளி தத்துக் கொண்டிருந்தாள். தாய்க்கு நிகர் யார் இங்கே. அந்த பசுமை தாயின் செழிப்பை காட்டிக் கொண்டு இருந்தது உச்சிமலை கிராமம்....
Loading...

Enjoyed this?

Sign in to clap