Skip to content
ஜுகல்பந்தி!

ஜுகல்பந்தி!

0
0
BLOG

About

இந்த காலத்து பசங்ககிட்டே உஷாரா பேசணும்டாயப்பா!!!

ஜுகல்பந்தி!

​"தம்பி, நம்ம முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்கள் இல்லைடா..."

​அமெரிக்காவிலிருந்து லீவுக்கு சென்னை வந்திருக்கும் என் 15 வயது பேரன் அகிலேஷிடம் சொன்னேன். நான் சொன்னதில் பாதியாவது அவனுக்குப் புரிஞ்சிருக்குமான்னு எனக்கு சந்தேகமே! இத்தனைக்கும் அமெரிக்காவில் வீட்டில் இருக்கும் போது பேசுவது என்னவோ முழுக்க முழுக்க தமிழில்தான்.

​"தாத்தா, இப்போ எதுக்கு இந்த டயலாக்? நீங்க என்ன சொல்ல வர்றீங்க? ஸ்விம்மிங் பூலில் குளிக்கலாம்னு கூட்டிட்டு வந்தேன். சரின்னு வந்தீங்க.. இப்போ, இதுக்கும் உங்க தத

...
Loading...

Enjoyed this?

Sign in to clap