Skip to content
முரண் கவிதைகள்

முரண் கவிதைகள்

21
164
EBOOK•
Completed#monishanovels#romance#love#family#feel good novel#feminism

About

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டு, தங்களை மீட்டெடுக்கும் இரு பெண்களின் கதை இது.

காதலும் மோதலும், கண்ணீரும் விடியலும் கலந்த ஒரு நெகிழ்வான பயணம்.

முரண்பட்ட இரு வாழ்க்கைகள் இணையும் போது — அவர்களே அழகான முரண் கவிதைகள்!

© 2023 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

முரண் கவிதைகள்

1

வேளச்சேரியில் உள்ள மாநகராட்சிப் பூங்கா!

சற்றே விசாலமாகவும் நடைப்பயிற்சிக்கு ஏதுவாகவும் ஓரளவு சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மெல்ல மெல்ல வானம் வெளுக்கத் தொடங்கியதில் சிலர் பூங்காவிற்குள் நடைப்பெயர்ச்சிகாக நுழைந்தனர். காதில் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டும்… சிலர் மூக்கிற்குப் போடவேண்டிய மாஸ்கைத் தா

...
Loading...

Enjoyed this?

Sign in to clap