Skip to content
ரெயின்போ கனவுகள்

ரெயின்போ கனவுகள்

2
199
EBOOK•
Completed#thriller#love#investigation#romance#monisha novels#best romance#interesting novel#family novel

About

ஒரு கொலை. ஒரு பொய். மறைக்கப்பட்ட ஒரு காதல். இவை மூன்றும் மூன்று குடும்பங்களை அவிழ்க்க முடியாதபடி பிணைத்துவிட, சொல்லப்படாத ஒவ்வொரு உண்மையும் ஒரு உயிரை நோக்கி நகர்கிறது.

அதிகாரம் செய்யும் காதலுக்கும், காத்திருக்கும் காதலுக்கும் இடையிலான வேறுபாட்டைப் பேசும் கதை. மழை ஓய்ந்த பிறகு வானவில் தெரியுமா?

© 2022 மோனிஷா. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இந்த நூலின் எந்தப் பகுதியையும் ஆசிரியரின் முன் அனுமதியின்றி எவ்வகையிலும் மறுபிரசுரம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது.

ரெயின்போ கனவுகள்

1

’ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்’.

அதற்கேற்ப சென்னையில் மழை தாறுமாறாகக் கொட்டித்தீர்த்துக் கொண்டிருந்த சமயம் அது.

மழையினால் மாநகரமே தண்ணீரில் மிதந்துக் கொண்டிருந்தது.

எங்குப் பார்த்தாலும் தண்ணீர்!

அத்தகைய சூழ்நிலையில்… மக்களும் வாகனங்களும் அலைமோதி கொண்டிருக்கும் குண்டும் குழியுமான சென்னை நகரின் அந்தப் பிரதான

...
Loading...

Enjoyed this?

Sign in to clap